கிளிநொச்சி தமிழ் மாணவனின் திறமையினை பாருங்கள் அசத்தலான கண்டுபிடிப்பு!

கோவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. சிறுவர்கள் வீட்டில் தங்கியிருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் என்று சில ஆய்வுகள் சொல்லுகின்றன. எனினும், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தரம் 10 பயிலும் மாணவரான சுந்தரலிங்கம் பிரணவன் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்த்துள்ளார். குறித்த மாணவன் எரிபொருள் இல்லாமல் சோலார் பேனல்களில் இயங்கும் முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கோவிட் … Continue reading கிளிநொச்சி தமிழ் மாணவனின் திறமையினை பாருங்கள் அசத்தலான கண்டுபிடிப்பு!